இராபர்ட் புருசு ஃபூட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
[[படிமம்:Robert Bruce Foote.jpg|thumb|360px|இராபர்ட் புருசு ஃபோடெ]]
|name = இராபர்ட் புருசு ஃபூட்<br>Robert Bruce Foote
|image = Robert Bruce Foote.jpg
|imagesize = 150px
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1834|9|22}}
|birth_place = செல்ட்டனாம், குளொசுட்டர், [[இங்கிலாந்து]]
|death_date = {{Death date and age|1912|12|29|1834|9|22}}
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for ="வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா" பற்றிய ஆய்வுகள்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''இராபர்ட் புருசு ஃபூட்''' (''Robert Bruce Foote'', [[செப்டம்பர் 22]], [[1834]] - [[டிசம்பர் 29]], [[1912]])<ref>[http://www.sharmaheritage.com/pdfs/pappu_rbf.pdf Prehistoric Antiquities and Personal Lives: The Untold Story of Robert Bruce Foote], Shanti Pappu, Man and Environment, XXXIII(1): 30-50 (2008)</ref> என்பவர் [[பிரித்தானியா|பிரித்தானிய]]த் [[நிலவியல்]] வல்லுனரும், [[தொல்லியல்|தொல்பொருள்]] ஆய்வாளரும் ஆவார். "வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா" பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுகிறார். [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இந்திய நிலப்பொதியியல் மதிப்பீட்டுக்காகப் பல கற்காலத் தொல்லியல் ஆய்வுகளைச் செய்தவர்.
 
1863 ஆம் ஆண்டில் இவரது தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பமாயின, முதன் முதலாக [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்தைச்]] சேர்ந்த [[கோடாரி|கற்கோடாரி]] ஒன்றை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]க்கருகில் [[பல்லாவரம்]] பகுதியில் கண்டுபிடித்தார்<ref name="frontlineonnet">{{cite press_releasenews | url=http://www.frontlineonnet.com/fl2002/stories/20030131002608300.htm | title=Congealed history | publisher=www.frontlineonnet.com | date=Januaryசனவரி 18 - 31, 2003 | accessdate=சூன் 28, 2012}}</ref>. இக்கண்டுபிடிப்பின் பின்னர், இவர் [[வில்லியம் கிங்]] என்பவருடன் இணைந்து, தென்னிந்திய, மற்றும் மேற்கிந்தியாவில் இவ்வாறான பல பொருட்களைக் கண்டுபிடித்தார். 1884 ஆம் ஆண்டில் 3.5&nbsp;கிமீ நீள [[பெலும் குகை]]யைக் கண்டுபிடித்தார். இது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] உள்ள இரண்டாவது நீளமான [[குகை]] ஆகும்.<ref name="Dec">{{cite news|url=http://www.deccanherald.com/Content/Jan272008/sundayherald2008012648758.asp |title=Underground adventure in Belum caves|date=January 27, 2008|work=டெக்கான் எரால்டு |archiveurl = http://web.archive.org/web/20080602003524/http://www.deccanherald.com/Content/Jan272008/sundayherald2008012648758.asp |archivedate = Juneசூன் 2, 2008}}</ref> ஃபூட் தனது 24வது அகவை தொடக்கம் மொத்தம் 33 ஆண்டுகள் நிலவியல் ஆய்வுகளை நடத்தினார்.
 
இராபர் ஃபூட் தனது இந்தியப் பங்களிப்புகளை நினைவுக் குறிப்புகளாக எழுதி 12 பாகங்களாக வெளியிட்டார். இந்திய நிலவியல் ஆய்வுக் கழகம் "Geological Features of the South Mahratta Country and Adjacent Districts" (மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திரப்பிரதேச மாநிலங்கள்) என்ற தலைப்பில் 1876 ஆம் ஆண்டில் வெளியிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்_புருசு_ஃபூட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது