நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 93:
 
2008 இல், நவுறு [[கொசோவோ]]வைத் தனிநாடாக அங்கீகரித்தது, [[2009]] இல் [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]வில் இருந்து விடுதலையை அறிவித்த [[அப்காசியா]]வை அங்கீகரித்ததன் மூலம், உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அந்நாட்டை அங்கீகரித்த நான்காவது நாடானது. இதன் மூலம் நவூரு $50&nbsp;மில்லியன் நிவாரண உதவியை [[உருசியா]]விடம் இருந்து பெற்றுக் கொண்டது.<ref name=harding/>
 
நவூருவின் வருமானத்தின் முக்கிய பங்கு ஆத்திரேலியாவிடம் இருந்து கிடைக்கும் உதவி மூலம் கிடைக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவை நோக்கிச் சென்ற படகில் இருந்த 438 [[பர்மா|பர்மிய]] அகதிகளை எம்வி டாம்பா என்ற நோர்வே கப்பல் மீட்டது. நவூருவுடன் ஆத்திரேலியா எட்டிய [[பசிபிக் தீர்வு]] என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் ஆத்திரேலியா நவூரு தீவில் தற்காலிகமாகக் குடியேற்றியது. ஆத்திரேலியாவின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு நவூரு அங்கு ஒரு அகதிகள் தடுப்பு முகாம் ஒன்றை நிருவகித்தது.<ref>{{cite journal|url=http://www.austlii.edu.au/au/journals/MarStudies/2002/2.html|author=White, Michael|title=M/V Tampa Incident and Australia's Obligations&nbsp;– August 2001|year=2002|journal=Maritime Studies|accessdate=18 சூன் 2012}}</ref> இம்முகாமில் இருந்தவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரீலிக்கப்பட்டு படிப்படியாக அவர்கள் ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2006, 2007 காலப்பகுதிகளில் [[இலங்கை]]யர் உட்பட மேலும் பலர் நவூருவுக்கு அனுப்பப்பட்டனர்.<ref>{{cite web|date=12 February 2007|url=http://www.abc.net.au/news/2007-02-12/nauru-detention-centre-costs-2m-per-month/2193118|title=Nauru detention centre costs $2m per month|publisher=ஏபிசி|accessdate=12 பெப்ரவரி 2007}}</ref> 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் [[கெவின் ரட்]] அரசு இம்முகாமை மூடியது.<ref name=state/> ஆகத்து 2012 இல் ஆத்திரேலிய அரசு மீண்டும் நவூருவில் தடுப்பு முகாம் ஒன்றை நிறுவியது.<ref name="SBS World News Australia">{{cite news|date=16 August 2012|url=http://www.sbs.com.au/news/article/1683062/Asylum-bill-passes-parliament|publisher=SBS World News Australia|title="Asylum bill passes parliament"|accessdate=18 ஆகத்து 2012}}</ref><ref>[[n:அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி|அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி]], விக்கிசெய்தி</ref> 2012 செப்டம்பரில் [[கிறிஸ்துமசு தீவு|கிறித்துமசுத் தீவில்]] தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 30 பேரடங்கிய முதலாவது குழு நவூரு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்<ref>[[n:இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது|இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது]], விக்கிசெய்தி, செப்டம்பர் 14, 2012</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது