செம்பியன் மாதேவி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox character | name = செம்பியன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 52:
செம்பியன் மாதேவியைப் போலவே சற்றும் குறையாமல் சிவசிந்தனையில் இருப்பவர் கண்டராத்த சோழர். போர், ஆயுதம், அரசியல் இவற்றில் விருப்பம் கொள்ளாமல் சிவ வழிபாட்டிலேயே காலம் கழிக்கின்றார். ஓர் நாள் மழவரையருடன் வரும் போது சிவாலயத்தில் தவத்தில் மூழ்கியிருக்கும் செம்பியன் மாதேவியை பார்க்கின்றார். மழவரையர் முதலியோருடன் அவள் அருகில் சென்று யார் இந்த பெண்ணென வினவுகிறார். தவம் கலைந்து எழுந்திருக்கும் செம்பியன் மாதேவி சிவனே காட்சிதருவதாக எண்ணி மனமுருகி வணங்கி, கண்களில் நீர் கோர்க்க நிற்கின்றாள். பின்பு தன் முன்னே இருப்பது சிவனல்ல அரசன் என்பதை அறிந்து ஓடிவிடுகிறாள்.தன்னைப்போலவே சிவசிந்தனையில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள கண்டராத்தர் விரும்புகிறார். செம்பியன் மாதேவியும் சிவபக்தரான கண்டராத்தரை ஏற்றுக்கொள்கிறாள்.
 
==மதுராந்தகத் தேவன்==
இருவரும் நெடுங்காலம் பிள்ளைபேரு வேண்டாமென இருக்கிறார்கள். ஆனால் மற்ற பெண்கள் எல்லோரும் குழந்தையுடன் மகிழ்வதை கண்டு செம்பியன் மாதேவியின் தாய்மையுணர்வு விழித்துக் கொள்கிறது. அதன்படியே மதுராந்த தேவனும் பிறக்கிறார்.
 
இருவரும் நெடுங்காலம் பிள்ளைபேரு வேண்டாமென இருக்கிறார்கள். ஆனால் மற்ற பெண்கள் எல்லோரும் குழந்தையுடன் மகிழ்வதை கண்டு செம்பியன் மாதேவியின் தாய்மையுணர்வு விழித்துக் கொள்கிறது. அதன்படியே மதுராந்த தேவனும் பிறக்கிறார். சிவபக்தனாக மதுராந்தகத் தேவனை இருவரும் வளர்க்கின்றார்கள். இதற்கிடையே பேர்களில் ஈடுபடும் ஆர்வமுடைய அரிஞ்சைய சோழரும், அவருடைய மகன்களும் சிம்மாசனத்திற்கு உரிவர்கள் என்று கண்டராதித்தர் தந்தை பராந்த சக்கரவர்த்தி எண்ணுகிறார். அதன் படியே கண்டராதித்தரும் வாக்குதருகிறார். அவருக்கு பின் சோழபேரரசின் பட்டம் அரிஞ்சைய சோழனுக்கு வருகிறது. அரிஞ்சைய சோழனுக்குப் பிறகு சுந்தர சோழர் ஆட்சியில் இருக்கும் போது, மதுராந்தகன் பெரியவனாகிவிடுகிறான். பழுவூர் இளவரசி நந்தியின் சதியால், சிவபக்தனாக இருந்த மதுராந்தகன், அரசாள ஆசை கொள்கிறான். பழுவூர் சிற்றரசர்கள், செம்பியன் மாதேவி சகோதரர் மழவரையர் போன்ற சிற்றரசர்களை ஒருங்கினைத்து சோழ சாம்ராஜ்யத்தினை ஆள்வதற்கு முயற்சி செய்கிறான்.
 
==மேற்கோள்கள்==
வரிசை 60:
 
== வெளி இணைப்புகள் ==
* []
* [http://www.livingextra.com/2011/09/blog-post_21.html அம்மன்குடி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி!]
 
==இவற்றையும் பார்க்கவும்==
[[செம்பியன் மாதேவி(கதைமாந்தர்)|செம்பியன் மாதேவி]]
[[கண்டராதித்தர்]]
 
{{பொன்னியின் செல்வன்}}
 
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது