தொலுயீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
| ImageFileR1 = Toluene-from-xtal-3D-balls.png
| ImageSizeR1 = 120px
| IUPACName = மெத்தில்பென்சீன் (Methylbenzene)
| OtherNames = tolueneபீனைல்மெத்தேன்
phenylmethane
toluolதொலூல்
Anisen
| Abbreviations = PhMe
MePh
Bn
| Section1 = {{Chembox Identifiers
வரிசை 37:
| Section2 = {{Chembox Properties
| C=7|H=8
| Appearance = Colorlessநிறமற்ற liquid[[நீர்மம்]]<ref name=GESTIS>{{GESTIS|ZVG=10070}}</ref>
| Density = 0.87 g/mL (20 °C)<ref name=GESTIS/>
| Solubility = 0.47 g/L<ref name=GESTIS/>
வரிசை 68:

தொலுயீன் (''Toluene'') என்னும் [[வேதிப்பொருள்]] மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane,) என்றும் அழைக்கப்படும். இது [[பென்சீன்|பென்சீனைப்]] போலவே அறுகோண [[கரிமம்|கரிம]] வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு [[ஹைட்ரஜன்]] இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH3) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், நீரில் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் [[நீர்மம்|நீர்மப்]] பொருள். இந்த நெடி அல்லது மணமானது கதவுகள், சன்னல்கள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் [[அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்]] (மணம்வீசும் கரிம-நீரதை) பல தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது.

==வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தொலுயீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது