யெஸ்ப்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வெளி இணைப்புகள்
வரிசை 12:
'''யெஸ்ப்பூ (ESPOO)''', [[பின்லாந்து|பின்லாந்தின்]] தெற்க்குக் கடற்கரை நகராகும். இது [[ஹெல்சின்கி]] பெரு நகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்த பரப்பளவு 528 [[கிமீ²]] ஆகும், இதில் 312 [[கிமீ²]] நிலப்பரப்பாகும். தற்போதய மக்கட்தொகை சுமார் 234,466 (31 அக்டோபர் 2006ன் படி), இது [[பின்லாந்து|பின்லாந்தில்]] [[ஹெல்சின்கி|ஹெல்சின்கியை]] அடுத்து அதிக மக்கட்தொகை உள்ள நகராகும்.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://english.espoo.fi/ யெஸ்ப்பூ இணையதளம்]
*[http://www.espootravel.com/xsl_etusivu.asp?path=5687 யெஸ்ப்பூ நகர் பயண இணையதளம்]
 
[[பகுப்பு:நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யெஸ்ப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது