பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
* 1987ம் ஆண்டு முல்லைத்தீவு இந்திய இராணுவ முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் முயட்சியுடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதல்.
* 1987ம் ஆண்டு தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த இந்திய இராணுவத்தை இடை மறித்து தாக்குதல், அத்தோடு தாக்குதலுக்கு உள்பட்ட இந்திய இராணுவத்தை மீட்க வந்த வேறொரு இராணுவ அணியையும் தாக்கியத்தில் இருபத்தைந்து இராணுவத்தினர் கொல்லபட்டனர்.
*1987 - 1988ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மணலாற்றுக் காட்டில் மறைந்து வாழ்ந்த போது அவரை பிடிப்பதற்காக முற்றுகை இட்ட இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல சமர்கள்.
*
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது