பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
* 1987ம் ஆண்டு தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த இந்திய இராணுவத்தை இடை மறித்து தாக்குதல், அத்தோடு தாக்குதலுக்கு உள்பட்ட இந்திய இராணுவத்தை மீட்க வந்த வேறொரு இராணுவ அணியையும் தாக்கியத்தில் இருபத்தைந்து இராணுவத்தினர் கொல்லபட்டனர்.
*1987 - 1988ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மணலாற்றுக் காட்டில் மறைந்து வாழ்ந்த போது அவரை பிடிப்பதற்காக முற்றுகை இட்ட இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல சமர்கள்.
* நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்திய சிறப்பு படையினருடனான எதிர்பாராத திடீர் சமர்.
* ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் மாங்குளம், கொக்காவில், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இலங்கை இராணுவ முகாங்களிக்கு எதிரான வலிந்ததாக்குதல். இதில் கொக்காவில் இலங்கை இராணுவ முகாம் முதன் முதலாக தமிழீழ விடுதலை புலிகளால் கைப்பற்றபட்டது. அதை அடுத்து மாங்குளம் இரானுவமுகாமும் தளபதி பால்ராஜ் தலைமையில் கைப்பற்றபட்டது. மாங்குளம் இராணுவ முகாமில் முதன் முறையாக பாரிய கனரக ஆயுதங்கள் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிட தக்கது.
* 1990 ம் ஆண்டு கிளிநொச்சி இராணுவ முகாமில் இருந்து வன்னியை கைப்பற்றும் முயட்சியாக முன்னேறிய '''வன்னி விக்கிரம''' நடவடிக்கைக்கு எதிரான எதிர்தாக்குதல்.
* 1991 ம் ஆண்டில் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முதலாவது மரபுவழி படையணியான, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையின் தளபதியாக மாற்றபட்டு ஆனையிறவு இராணுவ முகாமுக்கு எதிராக '''ஆகாய கடல் வெளி''' என்று முதன் முதலாக பெயர் சூட்டபட்ட வலிந்த தாக்குதல்.
* 1991 ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தால் மணலாற்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட '''மின்னல்''' நடவடிக்கைக்கு எதிரான எதிர்ச்சமர், அளம்பில் '''ஒப்பிறேசன் 7 பவர்''' நடவடிக்கைக்கு எதிரான எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்துக்கு எதிரான முறியடிப்பு எதிர் சமர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது