பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
*1987 - 1988ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மணலாற்றுக் காட்டில் மறைந்து வாழ்ந்த போது அவரை பிடிப்பதற்காக முற்றுகை இட்ட இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல சமர்கள்.
* நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்திய சிறப்பு படையினருடனான எதிர்பாராத திடீர் சமர்.
* ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் மாங்குளம், கொக்காவில், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இலங்கை இராணுவ முகாங்களிக்கு எதிரான வலிந்ததாக்குதல். இதில் [[கொக்குவில் தாக்குதல்|கொக்காவில்]] இலங்கை இராணுவ முகாம் முதன் முதலாக தமிழீழ விடுதலை புலிகளால் கைப்பற்றபட்டது. அதை அடுத்து மாங்குளம் இரானுவமுகாமும் தளபதி பால்ராஜ் தலைமையில் கைப்பற்றபட்டது. [[மாங்குளம் தாக்குதல்|மாங்குளம்]] இராணுவ முகாமில் முதன் முறையாக பாரிய கனரக ஆயுதங்கள் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிட தக்கது.
* 1990 ம் ஆண்டு கிளிநொச்சி இராணுவ முகாமில் இருந்து வன்னியை கைப்பற்றும் முயட்சியாக முன்னேறிய '''வன்னி [[விக்கிரம''' நடவடிக்கைக்குநடவடிக்கை]]க்கு எதிரான எதிர்தாக்குதல்.
* 1991 ம் ஆண்டில் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முதலாவது மரபுவழி படையணியான, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையின் தளபதியாக மாற்றபட்டு ஆனையிறவு இராணுவ முகாமுக்கு எதிராக '''[[ஆகாய கடல் வெளி''' நடவடிக்கை|ஆகாய கடல் வெளி]] என்று முதன் முதலாக பெயர் சூட்டபட்ட வலிந்த தாக்குதல்.
* 1991 ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தால் மணலாற்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட '''[[மின்னல்''' நடவடிக்கைக்குநடவடிக்கை]]க்கு எதிரான எதிர்ச்சமர், அளம்பில் '''ஒப்பிறேசன் 7 பவர்''' நடவடிக்கைக்கு எதிரான எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்துக்கு எதிரான முறியடிப்பு எதிர் சமர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது