எஸ்கிமோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
மேற்கோள் சுட்டாத பகுதி நீக்கம்
வரிசை 4:
எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் [[இக்லூ]] என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர்.
 
எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள். எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம்.{{ஆதாரம்}} அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான்.{{ஆதாரம்}} பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம்.{{ஆதாரம்}}
குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.{{ஆதாரம்}}
 
 
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்கிமோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது