இந்திய வம்சாவளித் தமிழர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இந்திய வம்சாவளித் தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''இந்திய வம்சாவளித் தமிழர்கள்''' என்போர் வரலாற்று ரீதியாக [[இந்தியா]]வில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழர்களை குறிக்கும். "இந்திய வம்சாவளித் தமிழர்" என்றால் [[மலையகத் தமிழர்]] என்றே கருதும் நிலை [[வரலாறு|வரலாற்று]] அடிப்படையில் தவறானதாகும். மலையகத் தமிழர் 19ஆம் நூற்றாண்டளவில் [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியரின்]] ஆட்சியின் போது இந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் ஆகும். ஆனால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் என்போர் இலங்கையில் [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கீசரின்]] வருகைக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழும் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வம்சாவளித்_தமிழர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது