"கொழும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
fix URL prefix
(fix URL prefix)
| unlocode =
| பின்குறிப்புகள் =
| இணையத்தளம் = http://www.cmc.lk/
}}
'''கொழும்பு''' ({{lang-en|Colombo}}, {{lang-si|කොළඹ}}) [[இலங்கை]]யின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை [[நகரம்|நகர]]மும் ஆகும். இது இலங்கைத் [[தீவு|தீவின்]] [[மேற்கு]]க் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் [[கோட்டே அரசு|கோட்டை அரசின்]] ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் [[இலங்கை சோனகர்|இசுலாமிய]] வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், [[கிபி 16வது நூற்றாண்டு|கி. பி. பதினாறாம் நூற்றாண்டு]]க்குப் பின்னர், [[போர்த்துகல்|போர்த்துக்கேயரின்]] வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
20

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1234296" இருந்து மீள்விக்கப்பட்டது