நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 122:
 
நவூருவர்களே உலகிலேயே அதிக [[உடற் பருமன்]] உள்ள மக்கள் ஆவர்: ஆண்களில் 97&nbsp;விழுக்காட்டினரும், பெண்களில் 93&nbsp;விழுக்காட்டினரும் அதிக உடற்பருமனைக் கொண்டுள்ளனர்.<ref name=TI.uk>{{cite news|url=http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/fat-of-the-land-nauru-tops-obesity-league-2169418.html|title=Fat of the land: Nauru tops obesity league|date=26 திசம்பர் 2010|newspaper=Independent|accessdate=19 சூன் 2012}}</ref> இதன் விளைவாக, உலகின் அதிகளவு [[நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)|இரண்டாம் வகை நீரிழிவு]] நோய் நவூருவிலேயே காணப்படுகிறது. இங்குள்ள 40 விழுக்காட்டினர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.<ref>{{cite journal|author=King, H; Rewers M|year=1993|title=Diabetes in adults is now a Third World problem|journal=Ethnicity & Disease|volume=3|pages=S67–74}}</ref> நவூருவர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 60.6&nbsp;ஆண்டுகளும், பெண்களுக்கு 68.0&nbsp;ஆண்டுகளும் (2009 தரவுகள்) ஆகும்.<ref>{{cite web|publisher=[[உலக சுகாதார அமைப்பு]]|work=World health report 2005|url=http://www.who.int/countries/nru/en/index.html|title=Nauru|accessdate=2 மே 2006}}</ref>
==பண்பாடு==
[[File:Linkbelt1999-Finalspiel.jpg|thumb|[[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]] விளையாடப்படுகிறது.]]
நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். இங்கிருந்த 12 இனக்குழுக்களில் இரு குழுக்கள் 20ம் நூற்றாண்டில் அழிந்து போயினர்.<ref name=state/> இரண்டு உலகப் போர்களில் இருந்தும், 1920 ஆம் ஆண்டு வைரசு நோய்ப் பரவல் அழிவில் இருந்து நவூருவ மக்கள் மீண்டதை நினைவு கூரும் முகமாக [[அக்டோபர் 26]] இல் அங்கம் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.un.int/nauru/angumday.html|accessdate=19 June 2012|publisher=UN|title=Nauru Celebrates Angam Day}}</ref> ஆதிவாசிகளின் பழமையான பழக்க வழக்கங்கள் ஒரு சிலவே தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆனாலும் பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், மீன்பிடி போன்றவை இப்போதும் நடௌமுறையில் உள்ளன.<ref>{{cite web|url=http://www.republicofnauru.com/2012/06/culture-of-nauru.html|accessdate=19 சூன் 2012|title=Culture of Nauru|publisher=நவூரு குடியரசு}}</ref>
 
நவூருவில் செய்திப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. ''முவினென் கோ'' என்ற இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. என்டிவி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சி இயங்குகிறது. இது முக்கியமாக ஆத்திரேலிய, நியூசிலாந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அத்துடன் அரசின் நவூரு வானொலி ஆத்திரேலிய வானொலி, மற்றும் [[பிபிசி]] செய்திகளை ஒலிபரப்புகிறது.<ref>{{cite web|publisher=BBC News|url=http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/country_profiles/1134221.stm|title=Country Profile: Nauru|accessdate=2 May 2006}}</ref>
 
நவூருவில் [[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]], பாரம் தூக்குதல் ஆகியவை தேசிய விளையாட்டுகள் ஆகும்.<ref>{{cite web|url=http://www.afl.com.au/development/international/internationalleagues/nauru/tabid/10343/default.aspx|accessdate=19 June 2012|title=Nauru Australian Football Association|publisher=Australian Football League}}</ref> நவூரு [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]], கோடை ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பங்கு பற்றுகிறது.<ref>{{cite web|url=http://www.sportingpulse.com/assoc page.cgi?c=2-3847-0-0-0&sID=172619|accessdate=20 June 2012|publisher=Nauru Olympic Committee|title=Nauru Olympic Committee History}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது