பெரியதம்பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆகமம் சாராத கிராம தெய்வ ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ஆகமம் சாராத கிராம தெய்வ வழிபாட்டு முறைகளில் '''பெரிய தம்பிரான்''' வழிபாடும் ஒன்றாகும். இது பத்ததி வழிபாட்டு முறையில் அடங்கும். இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெரிய தம்பிரான் வழிபாடு ஆங்காங்கே காணப்படுகின்றது. சலவைத் தொழில் புரியும் மக்களில் குல தெய்வமாக இவ்வழிபாடு குறிப்பிடப்படுகின்றது.<ref>சைவப்புகலவ்ர்.எஸ். தில்லைநாதன், "மட்டக்களப்பில் இந்து கலாசாரம்", மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)</ref>
 
==சான்றாதாரங்கள்++
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பெரியதம்பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது