மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
படம் ஒன்றை பாருங்கள்! இங்கே மினளுத்தம் (V), மின்னோட்டம் (I), மின்தடை (R), என்பவற்றை எப்படி சுலபமாக கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது.
* இந்த முக்கோணமான படத்தின் மேலே (V) என்ற அடையாளம் உள்ளது இது மின்னழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை நாம் கண்டறியவேண்டும் என்றால், கீழே உள்ள மின்னோட்டம் (I) மற்றும் மின்தடையை (R)( IxR = V ) பெருக்க வெட்டும் அப்போது மின்னழுத்தத்தின் அளவு தெரியும்.
* அது போன்று மின்னோட்டத்தை (I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) மின்தடையால் (R) ( V/R = I ) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும்.
* இப்போது மின் தடையை (R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னடுத்தத்தை (V) மின்னோட்டத்தினால் ( I)( V/I = R ) வகுக்கும் போது மின்தடையில் அளவு தெரியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது