உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 88:
 
ஐயோ பயனரே வணக்கம். பிழையாக எண்ணி உள்ளீர்கள்!!! அம்பிடர் என்பதன் குறியீடு (I)= மின்னோட்டம்! நீங்கள் இதை பற்றிய விளக்கம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருக்கவும்!! இங்கே ஆங்கிலம் பாவிக்க படவில்லை!!! அதையும் புரிந்து கொள்ளுங்கள்!! [[மின்தடை]], [[மின்னழுத்தம்]] என்னும் கட்டுரையை பாருங்கள் உங்களுக்கு புரியும்!!! (V)என்பது மின்னழுத்தம் (I) என்பது மின்னோட்டம்(அம்பியர்) (R)என்பது மின்தடை!! --சிவம் 18:29, 19 அக்டோபர் 2012 (UTC)
:மற்ற பயனர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். பி.கு- எனக்கு இது பற்றி போதுமான விளக்கம் உண்டு, மற்ற பயனர்களிற்கு--> [http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&diff=1237836&oldid=1235630 நான் மின்னோட்டம் கட்டுரையில் செய்த மாற்றம்]--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 18:50, 19 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sankmrt" இலிருந்து மீள்விக்கப்பட்டது