திப்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:மருத்துவச் செடிகள் சேர்க்கப்பட்டது using HotCat
*உரை திருத்தம்*. taxobox சேர்ப்பு
வரிசை 1:
{{taxobox
[[File:Piper longum.jpg|thumb|right|250px|திப்பிலி]]
|name = திப்பிலி
[[File:Piper longum plant.jpg|thumb|right|200px|திப்பிலிச் செடி]]
|image = Piper longum plant.jpg
'''திப்பிலி''' (''Piper Longum'') என்பது [[மிளகு]] சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு [[மூலிகை|மூலிகைத்]] தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் [[மிளகு]] கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட [[வேர்]], 3 வருடங்களுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே [[இருமல்]], [[காசநோய்]],தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களுக்குப் பயன்படும் மருந்தாகும். [[சுக்கு]], [[மிளகு]] திப்பிலி மூன்றும் சேர்ந்ததே [[திரிகடுகம்]] என்னும் மருந்தாகும்.
|image_caption = திப்பிலி இலைகளும் கனிகளும்
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Magnoliid]]s
|ordo = [[Piperales]]
|familia = [[Piperaceae]]
|genus = ''[[Piper (genus)|Piper]]''
|species = '''''P. longum'''''
|binomial = ''Piper longum''
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
}}
'''திப்பிலி''' (''Piper Longum'') என்பது [[மிளகு]] சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு [[மூலிகை|மூலிகைத்]] தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் [[மிளகு]] கொல்கத்தாவிலிருந்து[[கொல்கத்தா]]விலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட [[வேர்]], 3மூன்று வருடங்களுக்குப்ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள்[[கனி]]கள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே [[இருமல்]], [[காசநோய்]], [[தொண்டைக்கட்டு]], [[காய்ச்சல்]], [[கோழை]], [[சளி]] முதலிய நோய்களுக்குப்நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். [[சுக்கு]], [[மிளகு]], திப்பிலி மூன்றும் சேர்ந்ததே [[திரிகடுகம்]] என்னும் மருந்தாகும்.
 
[[File:Piper longum.jpg|thumb|right|250px|உலர்ந்த திப்பிலி]]
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திப்பிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது