விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
கத்தரி, வெண்டி, தக்காளி, மிளகாய் போன்று சிறு மரங்களில் கிடைக்கும் மரக்கறிகள் வேறு உண்டா?
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
== கத்தரி, வெண்டி, தக்காளி, மிளகாய் போன்று சிறு மரங்களில் கிடைக்கும் மரக்கறிகள் வேறு உண்டா? ==
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 23:31, 6 செப்டெம்பர் 2012 (UTC)
 
== கற்றாளை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து ==
 
"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேலசுப்பட்டதா? கற்றாளை மரத்தை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். "
 
மேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)