செயிண்ட் கிளையார் அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(ஆக்கம்)
 
சிNo edit summary
| world_rank =
}}
'''செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|A7 பெருந்தெருவில்]] [[கொட்டகலை]] - [[தலவாக்கலை]] நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளையாரானகிளையாறான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - [[பதுளை]] பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்சிநீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வரண்டுப்போகும்வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
 
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/124206" இருந்து மீள்விக்கப்பட்டது