விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெகதீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"100px|right '''பயன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சுற்று சுருக்கமாக
 
வரிசை 1:
[[File:Jagadeeswaran natarajan.jpg |100px|right]]
 
'''[[பயனர்:Jagadeeswarann99|ஜெகதீஸ்வரன்]]''', திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள [[காட்டுப்புத்தூர்|காட்டுப்புத்தூரில்]] பிறந்தவர். பள்ளி படிப்பினை [[ஜமீந்தார் மேல் நிலைப்பள்ளி|ஜமிந்தார் மேல்நிலைப்பள்ளியிலும்]], பட்டையப்படிப்பினை [[காரைக்கால்]] பாரதியார் பொறியியற் கல்லூரியிலும் முடித்தவர். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களிலும், வலைப்பூக்களிலும் கதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். விக்கிப்பீடியாவில் [[பொன்னியின் செல்வன்]] புதினம் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், [[எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை|எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை]], மற்றும் [[எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை|திரைப்பட வாழ்க்கை]], [[பேட்வுமன்]], [[பேட்கேர்ள்]] போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளர். [[வார்ப்புரு:சோழர்|சோழர்]], [[வார்ப்புரு:பொன்னியின் செல்வன்|பொன்னியின் செல்வன்]], [[வார்ப்புரு:பேட்மேன்|பேட்மேன்]] என சில வார்ப்புருக்களை வடிவமைத்துள்ள இவர், [[விகடன் குழுமம்|விகடன் குழும இதழ்களின்]] அட்டைப் படங்களையும், [[பொன்னியின் செல்வன்| பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின்]] ஓவியங்களையும் பதிவேற்றியுள்ளார். மேலும் இவர் [[மோகினித்தீவு]], [[சிவன்]], [[சைவ சமயம்]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[சோழிய வெள்ளாளர்]], [[சகீலா]], [[சத்யராஜ்]] ஆகிய கட்டுரைகளிலும் தன் பங்களிப்பினை செலுத்தியுள்ளார்.