இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
==பிரதமர் நியமனம்==
[[படிமம்:Nehru indian independence speech.jpg|thumb|முதல் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு|நேருவின்]] பதவியேற்ப்பு நிகழ்ச்சி]]
 
பிரதமர், [[இந்தியக் குடியரசுத் தலைவர்‎|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார். [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்றதின்]] [[மக்களவை|மக்களவையின்]] பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே [[இந்தியக் குடியரசுத் தலைவர்‎|குடியரசுத் தலைவர்]] ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக [[மக்களவை]] உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்<ref>இந்திய அரசியலமைப்புச் சட்டம் [http://india.gov.in/govt/constitutions_india.php]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது