உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
இந்த உடல் திரவத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் [[அகஉயிரணுத் திரவம்]] (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் [[வெளிஉயிரணுத் திரவம்]] (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).<ref>{{cite web|last=Patlak|first=Joe|url=http://physioweb.uvm.edu/bodyfluids/fluid1.htm|title=''Fluid Compartments in the Body''}}</ref>. அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.
==உடல் திரவமும், உடல் நலமும்==
உடல் திரவங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் திரவங்கள் [[தொற்றுநோய்]]களை ஏற்படுத்தக்ககூடிய, [[நோய்க்காவி]]யாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. [[குருதி மாற்றீடு]] செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய [[நோய்க்காரணி]]கள், இன்னொரு [[உடல்|உடலினுள்]] சென்று, அங்கேயும் [[நோய்]] ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் [[பால்வினை நோய்கள்]] பரவுவதற்கும் உடல் திரவம் காரணமாகலாம்).<ref>{{cite web|url=http://www.nyc.gov/html/doh/html/std/std4.shtml|title= Sexually transmitted diseases (STDs)]}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உடல்_நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது