குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: Partial translation
பகுதி தமிழாக்கம்
வரிசை 1:
குடிமியான்மலை, [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையிலிருந்து]]யிலிருந்து ( [[தமிழ் நாடு]], [[இந்தியா]]) 26 [[கி.மீ]]. தூரத்தில் தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், [[பல்லவர்]] கால (கி.பி.7ஆம்ஏழாம் நூற்றாண்டு) [[இசைஇசைக் குறிப்புகள்]]க் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள [[கல்வெட்டு|கல்வெட்டுகள்]]கள் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். [[தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகம்|தமிழ் நாடு வேளாண் பலகலைக்கழகத்தின்]] பண்ணையும் இங்கு அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
[[படிமம்:Kudumiamalai gopuram.gif|thumb|right|குடிமியான்மலை கோபுரம்</br>(உ) http://pudukkottai.org]]
 
தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடிமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் [[திருநாலக்குன்றம்]] என்றும், பின்னர் [[சிகாநல்லூர்]] என்றும் குடிமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் தான் புகழ் பெற்ற குடிமியான்மலை கோயில் வளாகம் அமைந்துள்ளது.
 
குன்றின் மேலும் அதன் அருகாமையிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடவரைக் கோயிலும் கலை நயம் மிக்க சிலைகளை உடைய [[சிகாநாதசுவாமி கோயில்]] என்ற பெரிய சிவன் கோயிலும் அடங்கும். குடவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை அகும். குடிமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.
 
இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (7ஏழு-8ஆம்எட்டாம் நூற்றாண்டு), குடிமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் [[சைவ சமயம்|சைவ சமய]] மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், [[சிவன்]] வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடிமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திரருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
 
The presence of the musical inscription of seventh century script suggests that the rock-cut Siva shrine of Melak-koil could be one of the early monuments erected after the revival of Saivism. Siva was said to be a god revelling in playing Vina and in one of his poses he is depicted as holding the instrument in hand (Vina-dhara, ). The place should have been a centre of culture and much frequented by practitioners and students of music, for this unique musical inscription to be engraved at this place.
 
It was not until the Imperial Chozha time that the continuous epigraphic evidence of the growth of the Temple, and the intense activities connected with the Township commences. The early Chozha inscriptions (9th-10th century AD) are either in the Melak-koil or the walls of the second prakaram, but not in the main shrine, Sikha-natha. This suggests that the shrine was remodelled. Tradition ascribes the remodelling to the time of Mara-varman Sundara Pandya I (முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன்). For half a century from about 1215 to 1265 AD, the old mandapam-s were renovated, and additional structures were put up with the co-operation of the nadu (நாடு, territorial assembly covering number of Ur-s, ஊர்) -s, nagaram (நகரம், guild of merchants)-s, ur (village assembly)-s and padaip-patru (படைப்பற்று, cantonment)-s of Konadu (கோனாடு) as well as private persons. A quota to be paid by every person living with 24 adam-s (one league) of the village was fixed and the temple collected contributions in money and in kind.
வரி 53 ⟶ 51:
 
== சென்றடையும் வழி ==
புதுக்கோட்டை - கொடும்பாளூர் - மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடிமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கி சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.
 
== நன்றி ==
Kudumiyamalai is located on Pudukkottai-Kodumbalur-Manapparai (புதுக்கோட்டை - கொடும்பாளூர்-மணப்பாறை) road about 20 Kilometers from Pudukkottai.
[http://pudukkottai.org Pudukkottai.org - இக்கட்டுரையின் ஆங்கில மூலம் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி]
Following the road off the main road one reaches the foothills of the hillock where the temple complex is situated.
Town Bus facility is available from Pudukkottai.
 
== References and acknowledgements ==
[http://pudukkottai.org Pudukkottai.org]
 
 
"https://ta.wikipedia.org/wiki/குடுமியான்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது