தெல்லிப்பழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
'''தெல்லிப்பளை''' அல்லது '''தெல்லிப்பழை'''<ref>[http://www.tamilnet.com/art.html?catid=98&artid=23140 தெல்லிப்பழை பெயர்க் காரணம்] - {{ஆ}}</ref> [[இலங்கை]] [[வட மாகாணம்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு|தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[மாவிட்டபுரம்]], வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[கட்டுவன்]], [[ஏழாலை]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[மல்லாகம்]] ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் [[அளவெட்டி]], [[பன்னாலை]] என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவரும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யை நிறுவியவருமான [[சா. ஜே. வே. செல்வநாயகம்]] இவ்வூரைச் சேர்ந்தவர். இவ்வூர் அடங்கியிருந்த காங்கேசந்துறை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும்(2012) இவர் இருக்கின்றார்.
| name = தெல்லிப்பழை
| native_name = Tellippalai<br> ථෙල්ලිප්පල
| settlement_type = நகரம்
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல்|நாடு]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
| subdivision_name2 = [[வட மாகாணம், இலங்கை]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_name3 = [[யாழ்ப்பாண மாவட்டம்]]
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிரதேசச் செயலாளர் பிரிவு]]
| subdivision_name4 = [[வலிகாமம்|வலிகாமம் வடக்கு]]
| latd=9 | latm=47 | lats=0 | latNS=N
| longd=80 | longm=2 | longs=0 | longEW=E
}}
'''தெல்லிப்பளை''' அல்லது '''தெல்லிப்பழை'''<ref name="Tamilnet">[http://www.tamilnet.com/art.html?catid=98&artid=23140 தெல்லிப்பழை பெயர்க் காரணம்], [[தமிழ்நெட்]] - {{ஆ}}</ref> அல்லது '''தெல்லிப்பளை''' (''Tellippalai'') [[இலங்கை]] [[வட மாகாணம்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு|தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[மாவிட்டபுரம்]], வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[கட்டுவன்]], [[ஏழாலை]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[மல்லாகம்]] ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் [[அளவெட்டி]], [[பன்னாலை]] என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவரும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யை நிறுவியவருமான [[சா. ஜே. வே. செல்வநாயகம்]] இவ்வூரைச் சேர்ந்தவர். இவ்வூர் அடங்கியிருந்த காங்கேசந்துறை[[காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின்தொகுதி]]யின் பாராளுமன்றநாடாளுமன்ற உறுப்பினராகவும்(2012) இவர் இருக்கின்றார்நீண்ட காலம் இருந்தவர்.
 
யாழ் மாவட்டத்தில் தற்காலத்தில் புகழ் பெற்று விளங்கும் [[தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில்|துர்க்கை அம்மன் கோயில்]] இவ்வூரில் அமைந்துள்ளது.
வரி 10 ⟶ 27:
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
 
[[en:TellippaLai]]
"https://ta.wikipedia.org/wiki/தெல்லிப்பழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது