பல நாடகங்கள் எழுதியிருந்தாலும், இவரது [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகமது பின் துக்ளக்]] என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
== அரசியல் ==
இவர்[[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பினராக]] [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயால்]] நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.