இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 43:
இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது<ref name=relief>பிரதமரின் தேசிய நிவாரண நிதி [http://pmindia.nic.in/relief.htm]</ref>.
 
==பிரதமர்களைப் பற்றிய தகவல்கள்<ref name=pm>பிரதமர்களைப் பற்றிய தகவல்கள் [http://pib.nic.in/archieve/others/gpmi.html]</ref>==
* [[ஜவஹர்லால் நேரு]]:
::[[இந்தியா|இந்தியாவின்]] முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்க்கள் பதவியில் இருந்தவர் [[ஆகஸ்ட் 15]], [[1947]] முதல் [[மே 27]], [[1964]] வரை மொத்தம் 6,131 நாட்க்கள்.
* [[லால் பகதூர் சாஸ்திரி]]
::இவர் 582 நாட்க்கள் பதவியில் இருந்தார். [[1965]] [[பாக்கிஸ்தான்]] போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய '''ஜேய் ஜவான், ஜேய் கிஸான்''' (வெள்க போர் வீரர், வெள்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளி நாட்டில் (தஷ்கந்த், [[ரஷ்யா|சோவியத் ரஷ்யா]]) இறந்த ஒரே [[இந்தியா|இந்திய]]ப் பிரதமர் இவரே.
* [[இந்திரா காந்தி]]:
::முதல் [[இந்தியா|இந்தியப்]] பெண் பிரதமர். இவர் 5,831 நாட்க்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமானா [[ஜவஹர்லால் நேரு|நேருவை]]விட வெரும் 300 நாட்க்களே குறைவு.
* [[மொரார்ஜி தேசாய்]]:
::[[இந்தியா|இந்திய]] விடுதலைக்குப் பிறகு [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் [[ஜனதா கட்சி|ஜனதா கட்சியை]] சார்ந்தவர்.
* [[ராஜீவ் காந்தி]]
:: 41 வயதில் பதவி ஏற்ற இவர், [[இந்தியா|இந்தியாவின்]] மிக இளம் வயதில் பிரதமரானவராவார்.
* [[பி. வி. நரசிம்ம ராவ்]]
::தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் [[இந்தியா|இந்தியப்]] பிரதமர் இவரே. தொடர்ந்து 5 ஆண்டுகள் ([[ஜூன் 21]], [[1991]] முதல் [[மே 16]], [[1996]] வரை) பதவியில் இருந்த [[ஜவஹர்லால் நேரு|நேரு]] குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.
 
*மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்: <ref name=pm>பிரதமர்களைப் பற்றிய தகவல்கள் [http://pib.nic.in/archieve/others/gpmi.html]</ref>.
 
==இந்தியப் பிரதமர்களின் பட்டியல்<ref name="indian primeministers">இந்தியப் பிரதமர்கள் [http://pmindia.nic.in/former.htm]</ref>==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது