இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
* [[ஜவஹர்லால் நேரு]]:
:: [[இந்தியா|இந்தியாவின்]] முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்க்கள் பதவியில் இருந்தவர் [[ஆகஸ்ட் 15]], [[1947]] முதல் [[மே 27]], [[1964]] வரை மொத்தம் 6,131 நாட்க்கள்.
* [[குல்சாரிலால் நந்தா]]:
:: இருமுறை பிரதமர் பொருப்புப் பதவிவகித்த ஒரே பிரதமர்.
* [[லால் பகதூர் சாஸ்திரி]]:
:: இவர் 582 நாட்க்கள் பதவியில் இருந்தார். [[1965]] [[பாக்கிஸ்தான்]] போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய '''ஜேய் ஜவான், ஜேய் கிஸான்''' (வெள்க போர் வீரர், வெள்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளி நாட்டில் (தஷ்கந்த், [[ரஷ்யா|சோவியத் ரஷ்யா]]) இறந்த ஒரே [[இந்தியா|இந்திய]]ப் பிரதமர் இவரே.
* [[இந்திரா காந்தி]]:
வரிசை 57:
* [[மொரார்ஜி தேசாய்]]:
::[[இந்தியா|இந்திய]] விடுதலைக்குப் பிறகு [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் [[ஜனதா கட்சி|ஜனதா கட்சியை]] சார்ந்தவர்.
* [[ராஜீவ் காந்தி]]:
:: 41 வயதில் பதவி ஏற்ற இவர், [[இந்தியா|இந்தியாவின்]] மிக இளம் வயதில் பிரதமரானவராவார்.
* [[பி. வி. நரசிம்ம ராவ்]]:
:: தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் [[இந்தியா|இந்தியப்]] பிரதமர் இவரே ([[ஆந்திரப் பிரதேசம்]]). தொடர்ந்து 5 ஆண்டுகள் ([[ஜூன் 21]], [[1991]] முதல் [[மே 16]], [[1996]] வரை) பதவியில் இருந்த [[ஜவஹர்லால் நேரு|நேரு]] குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.
* [[அடல் பிஹாரி வாஜ்பாய்]]:
:: இவர் திருமணமாகாத முதல் [[இந்தியா|இந்தியப்]] பிரதமராவார்.
* [[மன்மோகன் சிங்]]:
:: இவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.
* மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்: <ref name=pm>பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள் [http://pib.nic.in/archieve/others/gpmi.html]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது