இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
:: இருமுறை பிரதமர் பொருப்புப் பதவிவகித்த ஒரே பிரதமர்.
* [[லால் பகதூர் சாஸ்திரி]]:
:: இவர் 582 நாட்க்கள் பதவியில் இருந்தார். [[1965]] [[பாக்கிஸ்தான்பாகிஸ்தான்]] போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய '''ஜேய் ஜவான், ஜேய் கிஸான்''' (வெள்க போர் வீரர், வெள்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளி நாட்டில் (தஷ்கந்த், [[ரஷ்யா|சோவியத் ரஷ்யா]]) இறந்த ஒரே [[இந்தியா|இந்திய]]ப் பிரதமர் இவரே.
* [[இந்திரா காந்தி]]:
:: முதல் [[இந்தியா|இந்தியப்]] பெண் பிரதமர். இவர் 5,831 நாட்க்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமானா [[ஜவஹர்லால் நேரு|நேருவை]]விட வெரும் 300 நாட்க்களே குறைவு.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது