கணித அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] காணப்படும் [[கணம்|கணங்கள்]] முதலான கருத்து உருப்படிகள் நுட்பமான உட்கூறுள்ள பண்புகள் கொண்டுள்ளன. இவ் உட்கூறுகளை '''அமைப்புகள்''' என்று அழைப்பர். இதனை ஆங்கிலத்தில் Mathematical Structures (Mathematics) என்பர்.
 
அமைப்புகள் என்னும் இக்கருத்தானது இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதவியலில் ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தியது. இந்த மாறுதலின் பற்பல முக்கிய விளைவுகளில் முதலாவது, காலம் காலமாக பல மேதைகளின் கண்டுபிடிப்புகளினால் தொகுத்து வைத்திருந்த கணிதமெல்லாம் ஒன்று சேர்ந்து இணையக்கூடிய ஒரு புதுப் பாதையை உருவாகியது. இந்த மாறுதல் சென்ற நூற்றாண்டில் கணிதத்தை வியப்பூட்டும் அளவுக்கு விரிவடையவும் செய்தது. அது தான் '''அமைப்புகள் ''' என்ற படைப்பு.
"https://ta.wikipedia.org/wiki/கணித_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது