கதிரவேலு சிற்றம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==ஆரம்ப காலம்==
சிற்றம்பலம் 1898 செப்டம்பர் 13 ஆம் நாள் பிறந்தவர். [[யாழ்ப்பாணம் (நகரம்)|யாழ்ப்பாணத்தின்]] பிரபலமான குடும்பம் ஒன்றில்பிறந்தவர். இவரது தந்தை ஆறுமுகம் கதிரவேலு குற்றவியல், மற்றும் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். [[இந்து சாதனம்]] பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். தந்தையின் சகோதரர் [[ஆறுமுகம் கனகரத்தினம்]] யாழ்ப்பாணத்தின் முதல் நகரசபைத் தலைவராக இருந்தவர். [[கனகரத்தினம் மகா வித்தியாலயம்|கனகரத்தினம் மகா வித்தியாலயத்தை]]த் தோற்றுவித்தவர். சிற்றம்பலத்தின் தந்தைவழிப் பாட்டனார் [[விஸ்வநாதர் காசிப்பிள்ளை]] முடிக்குரிய வழக்கறிஞராகப் பணியாற்றியவர், [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.<ref name="ts1"/> சிற்றம்பலத்தின் சகோதரர் சி. பொன்னம்பலம் யாழ்ப்பாண நகரின் முதலாவது முதல்வராக இருந்தவர்.
 
ஆரம்பக் கல்வியை [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் கற்றார்.<ref name="ts1"/> ரோயல் கல்லூரியில் பயின்ற போது கல்லூரி இதழின் ஆசிரியராகவும், இலக்கியக் கழகத்தின் செயலாளராகவும் சேவையாற்றினார். [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தில் பட்டமும் பெற்றார். இங்கிலாந்து மிடில் டெம்பிலில் [[பார் அட் லா|பாரிஸ்டரானார்]].<ref name="ts1"/>
 
சிற்றம்பலம் கமலாம்பிகை சுப்பிரமணியம் என்பவரைத் திருமணம் புரிந்தார். அர்ச்சுனா, தேவலட்சுமி பாலசுந்தரம் ஆகியோர் இவர்களுக்குப் பிறந்தவர்கள்<ref>[http://www.devalakshmi.itgo.com/ DEVALAKSHMI BALASUNDARAM]</ref>.
 
==அரசியலில்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவேலு_சிற்றம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது