இந்துக் கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''இந்துக் கலைக்களஞ்சியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இந்துக் கலைக்களஞ்சியம்''' என்பது இலங்கையில் [[இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்|இந்துக் கலாசார திணைக்களத்தால்]] [[இந்து சமயம்]] பற்றி [[தமிழ்|தமிழில்]] வெளியிடப்பட்டுவரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதுவரை பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2258 கட்டுரைகள் உள்ளன. இதன் முதல் தொகுதி 1990 இலும் பத்தாம் தொகுதி 2009 இலும் வெளிவந்தன. இவற்றின் ஒன்பது தொகுதிகளுக்கு [[சிவசுப்பிரமணியம் பத்மநாதன்]] அவர்கள் தொகுப்பாளாராக இருந்துள்ளார்.
 
== உள்ளடக்கம் --==
இக் கலைக்களஞ்சியம் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, சமயப் பெரியவர்கள், நூல்கள், கோயில்கள், நோன்புகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கலைக்களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது