டெராபைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''டெராபைட்டு''' (''terabyte'') என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி வி. ப. மூலம் பகுப்பு:தகவற்தொழினுட்ப அலகுகள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''டெராபைட்டு''' (''terabyte'') என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளின்]] "டெரா" என்னும் முன்னொட்டை [[பைட்டு]] என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. டெரா என்பது 10<sup>12</sup> என அனைத்துலக முறை அலகுகள் குறிப்பிடுகின்றது. ஆகவே 1 டெராபைட்டு = {{gaps|1|000|000|000|000|பைட்டுக்கள்}}, அல்லது 1 ரில்லியன் பைட்டுக்கள், அல்லது 1000 கிகாபைட்டுக்கள் ஆகும். 1 டெராபைட்டு இரட்டை முன்டையில் 0.9095 டெபிபைட்டு, அல்லது 931.32 கிபிபைட்டு ஆகும். இந்த அளவிற்கான குறியீடு '''டெ.பை''' (''TB''/''TByte'') எனப்படும்.
 
[[பகுப்பு:தகவற்தொழினுட்ப அலகுகள்]]
 
[[en:Terabyte]]
"https://ta.wikipedia.org/wiki/டெராபைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது