கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
}}
 
'''கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை''' (''Eastern University, Sri Lanka'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[வந்தாறுமூலை]]யில் அமைந்துள்ளதுஅமைந்துள்ள ஓர் [[பொதுத்துறை பல்கலைக்கழகம்]] ஆகும்.<ref>{{cite web|title=Eastern University, Sri Lanka|url=http://www.ugc.ac.lk/en/universities-and-institutes/universities/single/9.html|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> 1981இல் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இது, 1986 இல் முழு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் ஒரு வளாகம் [[திருகோணமலை]]யில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் [[சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி]] இதன் ஒரு பாகமாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் [[சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம்]] இயங்கி வருகின்றது.
 
==வரலாறு==
[[1960கள்|1960களில்]] ஒரு தொகை நிலப்பரப்பை திருகோணமலை நிலாவெளியில் வாங்கி கிழக்கிலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழக]]ப் பேராசிரியர்கள் சிலர் முயற்சித்தபோதும் போதுமான நிதியுதவி கிடைக்காமையால் கைவிடப்பட்டது.
 
இப்பல்கலைக் கழகத்தில் [[ஆங்கிலம்|ஆங்கில]] மற்றும் [[தமிழ்]] மொழியில் பாடங்கள் நடத்தப் படுகின்றன. 2001 ஆம் ஆண்டில் [[சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி]]யும் இதன் ஒருபாகமாக்கப்பட்டது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது