கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
[[Image:கிழக்குப் பல்கலை.jpg|250px|thumb|left|கிழக்குப் பல்கலைக்கழக மூதவைக் கட்டடம்]]
இப்பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் [[செங்கலடி]] நகரத்திற்கு அருகே [[வந்தாறுமூலை]]யில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் [[பாசிக்குடா]]ப் பகுதிக்கு சுமார் 17 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. இதன் ஒரு பாகமான சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி [[நொச்சிமுனை]]யிலும், சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் [[திருகோணமலை]] வளாகம் திருகோணமலை நகரத்திலிருந்து 15.6 கி.மீ தொலைவிலுள்ள [[நிலாவெளி]] எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை வளாகத்திற்கென ஏறக்குறைய 300 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகத்தின் முதல்வராக கலாநிதி. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
==மாணவர்==
2010 இல் இப்பல்கலைக்கழத்தில் 3,046 மாணவர்களும் 550 பணியாளர்களும் காணப்பட்டனர்.<ref name=stats1>{{cite web|title=Chapter - 1 - General Information|url=http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter1.pdf|work=Sri Lanka University Statistics 2010|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இலங்கையில் பத்தாவது பல்கலைக்கழகம்.<ref name=stats1/> In 2009/10 the university admitted 1,149 undergraduates.<ref name=stats2>{{cite web|title=Chapter - 2 - University Admissions|url=http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter2.pdf|work=Sri Lanka University Statistics 2010|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> இப்பல்கலைக்கழகம் 448,212 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிகழும் வரவு செலவாகவும், மில்லியன் ரூபாய்களை முதல் வரவு செலவாகவும் 2010 இல் கொண்டிருந்தது.<ref name=stats5>{{cite web|title=Chapter - 5 - Finance|url=http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter5.pdf|work=Sri Lanka University Statistics 2010|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> இதனுடைய வரவு 2010 இல் 591,903 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இதில் 98% அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும்.<ref name=stats5/>
 
==பீடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது