அகச்சுரப்பித் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மனித உடற்கூற்றுத் தொகுதிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:அகச்சுரப்பித் த...
No edit summary
வரிசை 3:
 
 
அகச்சுரப்பித் தொகுதி [[நரம்புத் தொகுதி]]யைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு [[நரம்பு]]களைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதிக் கலங்களில்[[குருதி]]யில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள சுரப்பிகள்[[நாளமில்லாச் சுரப்பி]]கள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப் பொருட்களை[[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் [[உயிரினம்|உயிரினங்களின்]] வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அகச்சுரப்பித்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது