புறவணியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
[[தோலிழையம்]] (Epidermis) என்பது உடலின் வெளிப்புறம் உள்ள [[தோல்|தோலாக}]] அமைகின்ற சிறப்பு புறவணியிழையங்களாகும்.
 
புறவணியிழையங்கள், இணைப்பிழையங்களின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக அமையும்போது இரண்டுக்குமிடையே அடிமென்சவ்வு என அழைக்கப்படும் ஒரு படை இருந்து இரு வகை இழையங்களையும் பிரிக்கின்றது. இந்த சவ்வுகளில் மிக நெருக்கமாக கூட்டமான உயிரணுக்கள் [[இறுக்கச் சந்திப்பு]]களுடன் [[உயிரணுப் பிணை|டெஸ்மோசோம்]]களால் பிணையப்பட்டுள்ளன. புறவணியிழையங்கள் [[குருதிக் கலன்கள்]] அற்றவை. எனவே அவற்றிற்கான [[ஊட்டச்சத்து|சத்துக்களை]] கீழேயுள்ள இணைப்பிழையங்கள் மூலமாக [[பரவல்]] முறையில் பெறுகின்றன.<ref name="urlBlue Histology">{{cite web |url=http://www.lab.anhb.uwa.edu.au/mb140/ |title=Blue Histology |format= |work= |accessdate=2008-12-12}}</ref> இந்த இழையங்கள் சில இடங்களில் கூட்டமாக அமைக்கப்பட்டு புறச்சுரப்பிகளாகவும்[[புறச்சுரப்பி]]களாகவும் [[நாளமில்லாச் சுரப்பிகளாகவும்சுரப்பி]]களாகவும் செயல்பட இயலும்செயல்படும். இவ்வகைச் சுரப்பிகள் குருதி நாளங்களைகுருதிக் பெரிதும்கலன்களைக் பயன்படுத்துபவைகொண்டிருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புறவணியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது