ஊட்டக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==ஊட்டக்கூறின் பிரிவுகள்==
ஊட்டச்சத்தில் இருக்கும் ஊட்டக்கூறுகளில் ஆறு முக்கியமான பிரிவுகள் உள்ளன: [[காபோவைதரேட்டு]]க்கள், [[புரதம்|புரதங்கள்]], [[கொழுப்பு]]க்கள், [[தாதுக்கள்]], [[உயிர்ச்சத்து]]க்கள், மற்றும் [[நீர்]]. இவற்றுடன் [[உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்]] (Antioxidants), மற்றும் தாவர வேதிப்பொருட்களும் (Phytochemicals) ஊட்டக்கூறின் பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன.
 
காபோவைதரேட்டுக்கள், புரதங்கள் அல்லது அவற்றின் எளிய மூலக்கூறுகளான [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]], கொழுப்புக்கள் அல்லது அவற்றின் எளிய மூலக்கூறுகளான கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்துக்கள் [[கரிமம்|கரிம]] ஊட்டக்கூறுகளாகவும், ஏனைய தாதுக்களும், நீரும் [[கனிமம்|கனிம]] ஊட்டக்கூறுகளாகவும் இருக்கின்றன<ref name="SIZERWHITNEY2007">{{cite book|author1=FRANCES SIZER|author2=ELLIE WHITNEY|title=NUTRITION: CONCEPTS AND CONTROVERSIES|url=http://books.google.com/books?id=mDhMU0Sv6asC&pg=PT26|accessdate=12 October 2010|date=12 November 2007|publisher=Cengage Learning|isbn=978-0-495-39065-7|pages=26–}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது