டீசல் பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
"{{under construction}} டீசல் பொறி எனப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{under construction}}
டீசல் பொறி எனப்படுவது ஒரு வகையான உள் எரி பொறி ஆகும். இது அமுக்குவதால் உண்டாகும் வெப்பத்தை தகன அறையிலுள்ள எரிபொருளை எரிய வைக்க பயன்படுத்துகிறது, இது எரியூட்டுப் பொறியிலிருந்து (spark-ignition engine) மாறுபட்டது அங்கு எரிபொருள்-வளிம கலவையை எரிய வைக்க தீப்பொறி பயன்படுகிறது. இப்பொறி டீசல் என்பவரால் 1893 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
 
டீசல் பொறி அதன் உயர் அமுக்கு விகிதம் காரணமாக உள் அல்லது வெளி எரி பொறியினை விட உயர் வெப்பப் பயனுறுதியைக் கொண்டுள்ளது, குறைந்த வேகமுடைய டீசல் பொறிகள் 50% இற்கும் அதிக பயனுறுதியைக் கொண்டுள்ளது.
 
டீசல் பொறிகள் இரண்டு மற்றும் நான்கு ஸ்ட்ரோக் வகைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/டீசல்_பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது