மகாவலி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''மகாவலி கங்கையே''' [[இலங்கை|இலங்கையின்]] மிக நீண்ட நதியாகும். இது 335 கி.மி நீளம் கொண்டதாகும். இந்நதி [[சிவனொளிபாத மலை|சிவனொளிபாதத்தில்]] உற்பத்தியாகி [[திருகோணமலை|திருகோணமலையில்]] கடலில் சங்கமமாகின்றது. இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி விவசாயமும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 
மகாவலி கங்கை என்பது [[சிங்கள மொழி]]யில் மணற்பாங்கான பெரும் [[ஆறு]] எனப் பொருள் தரும்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/மகாவலி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது