"ரோமா மக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,554 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
}}</ref>. இவர்கள் பொதுவாக '''ஜிப்சிகள்''' என அழைக்கப்படுகின்றனர். ரோமானி மக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஓர் இனக்குழுவாகும். [[ஐரோப்பா]]விலும் [[அமெரிக்கா]]விலும் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர்<ref>[http://www.migrationinformation.org/Feature/display.cfm?id=308 The Roma of Eastern Europe: Still Searching for Inclusion]</ref>.
 
==வரலாறு==
 
மரபியல், மற்றும் மொழியியல் ஆய்வுகளின் படி, ரோமா மக்கள் இந்திய உபகண்டத்தில் இருந்து 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வடமேற்கே இடம்பெயர ஆரம்பித்தவர்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் குறிப்பாக இந்தியத் [[தலித்]] மக்களின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/europe/9719058/European-Roma-descended-from-Indian-untouchables-genetic-study-shows.html European Roma descended from Indian 'untouchables', genetic study shows], டெலிகிராப், டிசம்பர் 3, 2012</ref> ஐரோப்பாவில் உள்ள ரோமா மக்களின் மூதாதைகள் இன்றைய பஞ்சாப் பிரதேசத்தில் இருந்து கிபி 1001 இற்கும் 1026 இடைப்பட்ட காலத்தில் தமது சாதியினரின் நிலைகளை உயர்த்தும் பொருட்டு இடம்பெற்ற போர்களினால் மேற்கு நோக்கி முதன் முதலில் நகர்ந்தனர் என் வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இன்றைய பாக்கித்தான் போன்ற பிரதேசங்களில் இந்து இராச்சியங்களின் வீழ்ச்சியை அடுத்து இடம்பெயர நேர்ந்தது. இந்திய உபகண்டத்தில் இசுலாம் பரவிய காலத்தில் அகதிகளாக வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவுக்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர்.<ref>[http://www.universityworldnews.com/article.php?story=20121207171926304 Study shows Roma descended from Indian ‘untouchables’], பல்கலைக்கழக உலகச் செய்திகள், டிசம்பர் 9, 2012</ref>
 
 
== குறிப்புகள் ==
* [http://www.europarl.eu.int/omk/sipade3?SAME_LEVEL=1&LEVEL=5&NAV=X&DETAIL=&PUBREF=-//EP//TEXT+TA+P6-TA-2005-0151+0+DOC+XML+V0//EN European Parliament resolution on the situation of the Roma in the European Union] - [[April 28]], [[2005]]
{{wikinews|ஐரோப்பிய உரோமா மக்கள் இந்திய தலித்துகளின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிப்பு|ரோமா மக்கள்}}
<!--Categories-->
 
[[பகுப்பு:இந்தோ-ஆரிய மக்கள்]]
1,13,580

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1274666" இருந்து மீள்விக்கப்பட்டது