பன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
எழுத்துப்பிழை
வரிசை 21:
</table>
 
'''பன்னம்''' (அல்லது வித்திலியம், ''Fern'') என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் '''தெரிடொ-'வைட்டே''' (''Pteridophyte'') என்று அழைப்பர். '''தெரிடொ-ஃபைட்டா''' (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலத்திணை (தாவர)[[தாவரம்|நிலைத்திணை]] வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் மரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலத்திணைநிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது ''வித்திலியங்கள்'' எனப்படுவன, [[வித்து]]க்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக [[நுண்வித்தி]]கள் (''spores'') மூலம் இனப்பெருக்கம் செய்யும் [[கடத்தலிழையத் தாவரம்]] (''vascular plant'') என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பன்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது