பன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
சி
(> குழாயுடைத் தாவரம்)
சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:
# நுண்வித்திகளை உருவாக்கும் '''ஸ்போரோபைட்டே''' கட்டம்.
# நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் [[ஹப்லொயிட்]] '''''புரோதலஸ்''''' (''haploid prothallus'') ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்)
# புரோதலஸ் உயிர்வித்தினை (''gametes'') உருவாக்குகின்றது.
# ஆண் ''gamete'' ஒரு பெண் உயிர்வித்தினைக் (''gamete'' ஐக்) கருக்கொள்ளச் செய்கிறது.
# இது கலப்பிரிவு மூலம் [[திப்லோயிட்]] ஸ்போரோபைட்டே (பன்னம்) ஆகபன்னமாக வளர்ச்சியடைகின்றது.
 
==பன்னத்தின் அமைப்பு==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/127783" இருந்து மீள்விக்கப்பட்டது