கடல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = கடல் | director = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
| director = [[மணி ரத்னம்]]
| producer = மணி ரத்னம்</br>மனோகர் பிரசாத்
| writer = மணி ரத்னம்<br>[[ஜெய மோகன்ஜெயமோகன்]]
| starring = {{ubl|[[கவுதம் கார்திக்]]|துளசி நாயர்|[[அர்ஜுன்]]|[[அரவிந்த் சாமி]]}}
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
| language = [[தமிழ்]]
}}
 
""கடல்""(திரைப்படம்) இயக்குனர் [[மணி ரத்னம்]] இயக்கி,தயாரித்து வெளிவர இருக்கும் [[தமிழ்]] திரைப்படம். தமிழின் முதன்மையான எழுதாளர் [[ஜெய மோகன்ஜெயமோகன்]] கதை,வசனம் எழுதியுள்ளார். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படதிற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 14,2012 வெளியாயி நல்ல வரவேற்ப்பை பெற்றன. நடிகர் [[கார்திக்கின்]] மகன் கவுதம் கார்திக் கதை நாயகனாகவும் மற்றும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும் நடிக்க அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 சனவரி வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கடல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது