மாவோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
(edited with ProveIt)
வரிசை 28:
}}
[[File:Young Maori man dancing.jpg|right|thumb|250px|பாரம்பரிய உடையில் மாவோரி இளைஞர்]]
'''மாவோரிகள்''' (''Māori'') எனப்படுபவர் [[நியூசிலாந்து]] நாட்டில் வசிக்கும் [[பழங்குடி]] மக்கள். இவர்கள் கிழக்கு [[பொலினீசியா]]விலிருந்து வந்தவர்கள். இவர்கள் [[மாவோரி மொழி|மாவோரி மொழியை]]ப் பேசுகிறார்கள். [[19ம் நூற்றாண்டு|19 நூற்றாண்டில்]] [[ஐரோப்பா|ஐரோப்பியர்களின்]] வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை [[1840]] இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. [[1960கள்|1960களிலிருந்து]] மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
 
==தமிழர்களும் மாவோரிகளும்==
மாவோரிகள் தங்கள்து முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருதுகோள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு.<ref name="பயணம்">{{cite book | title=Hindu America | author=Chamanlal | pages=164}}</ref> இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார்.<ref name="டெய்லர்">{{cite book | title=சிவன் | author=ந. சி. கந்தையா பிள்ளை | pages=5}}</ref> இதற்கு மேலும் வழு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று [[நியுசிலாந்து]] கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்க கூறுவதுண்டு.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாவோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது