க. வீரகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

261 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
[[கணியன் பூங்குன்றனார்|கணியன் பூங்குன்றன்]] ''செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர்.
 
 
 
 
==பெற்ற பரிசில்கள்==
 
* 1968ல் திருநெல்வேலி சைவ சித்தந்த கழகம் நடாத்திய திருவள்ளுவர் தினப்போட்டியில் “பரி உர9யில் இலக்கணகுறிப்புகள்" எனும் இவரது கட்டுரை பரிசு பெற்றது.
 
 
 
* இலக்கண விதிமூகங்களும் விதிகளும் –திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த கழக வெளியீடு *1984)
 
* 1968ய்; கழகம் நட்த்திய திருவள்ளுவர் தனப்போடியில் “பரி உரயில் இலக்கMஅக்குரிப்புகள் பரிசு பெற்றச்து.
 
* இலக்கணவிளக்கம் – (1968)
 
* கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரகளின்உரைகளின் தொகுப்பு (11971)- இலங்கை பண்டிதர் கழக வெளியீடு
 
* தங்கக் கடையல் ‘குழந்தைபாடல்கள் – (இரண்டாவது பதிப்பு) எம்.டி.குணசேன நிறுவன வெளியீடு (1971)
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1283363" இருந்து மீள்விக்கப்பட்டது