இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 18:
| leader1 = [[சந்திரிகா குமாரதுங்க]]
| leader_since1 =
| party1 = மக்கள் முன்னணிகூட்டணி
| leaders_seat1 = [[கம்பகா தேர்தல் மாவட்டம்|கம்பகா மாவட்டம்]]
| last_election1 =
வரிசை 53:
| after_election = [[சந்திரிக்கா குமாரதுங்க]]
| before_party = ஐக்கிய தேசியக் கட்சி
| after_party = மக்கள் முன்னணிகூட்டணி
}}
'''இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தல்''' [[1994]] [[ஆகத்து 16]] இல் நடைபெற்றது. [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்காக]] 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகால [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989-இல்]] நடத்தப்பட்டது.
வரிசை 60:
முன்னைய ஆட்சியாளர்களான [[ஜே. ஆர். ஜெயவர்தனா]], [[ஆர். பிரேமதாசா]] ஆகியோரின் ஆட்சியில் இலங்கையின் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது. எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. [[விடுதலைப் புலிகள்]], [[மக்கள் விடுதலை முன்னணி]] ஆகியவற்றிற்கு எதிரான போர்களில் ஊடகங்களுக்கு தணிக்கை, படுகொலைகள், சித்திரவதை போன்றவை பெருமளவு இடம்பெற்றன. 1983 இல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல்களை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவில்லை.
 
உள்நாட்டுப் போரினாலும், அடக்குமுறையினாலும் மக்கள் களைப்படைந்திருந்தனர். அமைதி, விடுதலை, மக்களாட்சியை மக்கள் விரும்பினர். [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைவி [[சந்திரிக்கா குமாரதுங்க]] சில [[இடதுசாரி]]க் கட்சிகளுடன் இணைந்து [[மக்கள் முன்னணியைகூட்டணி]]யை அமைத்தார். [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழருடன்]] இணக்கப்பாட்டுக்கு வர அக்கட்சி தீர்மானித்து தேர்தலில் போட்டியிட்டது.
 
==முடிவுகள்==
மக்கள் முன்னணிகூட்டணி அரசு அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை, ஆனாலும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது.
 
{| border="1" cellpadding="4" cellspacing="1" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; text-align:right; border-collapse: collapse; font-size: 95%;"
வரிசை 71:
! align=center|மாவட்டம் !! align=center|[[தேசியப் பட்டியல்]] !! align=center|மொத்தம்
|- valign=top
| bgcolor={{People's Alliance (Sri Lanka)/meta/color}}|  || align=left| [[மக்கள் முன்னணிகூட்டணி]]
*[[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
*தேச விமுக்தி ஜனதா கட்சி
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_1994" இலிருந்து மீள்விக்கப்பட்டது