இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 33:
| leader2 = [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]]
| leader_since2 =
| party2 = People'sமக்கள் Alliance (Sri Lanka)கூட்டணி
| leaders_seat2 = n/aஎதுவுமில்லை
| last_election2 =
| seats_needed2 =
வரிசை 52:
| before_election = [[இரத்தினசிறி விக்கிரமநாயக்க]]
| after_election = [[ரணில் விக்கிரமசிங்க]]
| before_party = People'sமக்கள் Alliance (Sri Lanka)கூட்டணி
| after_party = ஐக்கிய தேசிய முன்னணி
}}
வரிசை 58:
 
==பின்னணி==
[[மக்கள் கூட்டணி]] அரசில் இருந்து [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]] நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது. அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] [[மக்கள் விடுதலை முன்னணி]]யைக் கூட்டணியில் சேர்க்க முயன்றார். இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர். அர்சுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசைக் கலைத்து புதிய தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.
 
தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதியப்பட்டன.<ref>[http://www.economist.com/displayStory.cfm?story id=886251]</ref>. தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர்.<ref>[http://www.economist.com/displayStory.cfm?story id=898423]</ref>
வரிசை 65:
* [[சனநாயக மக்கள் விடுதலை முன்னணி]]
* [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]] (ஈபிடிபி)
* [[மக்கள் முன்னணிகூட்டணி]]:
** [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
** சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
வரிசை 79:
 
==முடிவுகள்==
அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆளும் [[மக்கள் கூட்டணி]] தேர்தலில் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி [[ஐக்கிய தேசிய முன்னணி]] வெற்றி பெற்றது. [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் தலைவர் [[ரணில் விக்கிரமசிங்க]] [[இலங்கை பிரதமர்|பிரதமரானார்]].
 
இலங்கையின் அரசுத்தலைவரும், பிரதமரும் வெவ்வேறு கட்சியைச் சார்ந்திருந்ததால் அரசு பல முறை ஆட்டம் கண்டது. இறுதியில் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தை 2004 ஆம் ஆண்டில் கலைத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|புதிய தேர்தலுக்கு]] அழைப்பு விடுத்தார்.
வரிசை 97:
| 4,086,026 || 45.62 || 96 || 13 || '''109'''
|-valign=top
| bgcolor={{People's Alliance (Sri Lanka)/meta/color}}|&nbsp; || align=left| [[மக்கள் கூட்டணி]]
*[[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
*தேச விமுக்தி மக்கள் கட்சி
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது