புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: மூவாசான் படம் சேர்த்தல்
வரிசை 6:
 
== வரலாறு ==
[[படிமம்:Henri Moissan.jpg|thumb}left}200px}புளூரினைக் கண்டுபிடித்த [[என்றி முவாசான்]]]]
 
கால்சியம் புளூரைடு ([[புளூர்சுபார்]] அல்லது [[புளூரைட்டு]] என்றும் அழைக்கப்படும்) பொருளில் இருக்கும் புளூரின் பற்றி, [[உலோகம்|மாழைகளை]]க் கனிமங்களுடன் இணக்கப் பயன்படும் பொருளாக [[1530]]ல் சியார்ச்சியசு அக்ரிகோலா விளக்கியுள்ளார் <ref>புளூரைடு வரலாறு [http://www.fluoride-history.de/fluorine.htm Discovery of fluorine] </ref>. [[1670]]ல் சுவானார்டு (Schwanhard) என்பார் காடியோடு பயன்படுத்திய புளூர்சுபாருடுன் தொடர்புற்றால் கண்ணாடி அரிக்கப்படுகின்றது என்று கண்டுபிடித்தார். அடர்தியான கந்தகக் காடியுடன் கால்சியம் புளூரைடை சேர்த்தால் கிட்டும் ஐதரோ–புளூரிக் காடியை [[அம்ஃபிரி டேவி]], [[கே லூசாக்]], [[அன்ட்வான் லவாசியெ]] முதலான பல அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தினர்.
 
வரி 19 ⟶ 17:
| pages = 1543-1544
| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3058f/f1541.chemindefer
}}</ref>
}}</ref> இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் [[நோபல் பரிசு]] அளிக்கப்பட்டது.
[[படிமம்:Henri Moissan.jpg|thumb}left}200px180px}புளூரினைக் கண்டுபிடித்த [[என்றி முவாசான்]]]]
}}</ref> இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் [[நோபல் பரிசு]] அளிக்கப்பட்டது.
அணுகுண்டு செய்வதற்காக தேவைப்பட்ட யுரேனியம் எக்சா புளூரைடுக்காக அதிக அளவில் புளோரின் உற்பத்தி தேவைப்பட்டது. யுரேனிய [[ஓரிடத்தான்|ஓரிடத்தானாகிய]] <sup>235</sup>U மற்றும் <sup>238</sup>U ஐ பிரிக்க வளிம வடிவில் இருந்த இந்த யுரேனியம் எக்சா புளூரைடு தேவைப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது