கும்பமேளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *திருத்தம்*
*விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Kumbh Mela 2001.jpg|right|thumb|200px|மகா கும்பமேளா நடைபெறும் காட்சி]]
'''கும்பமேளா''' (கிண்ணத் திருவிழா) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் நடைபெறுகிறது. [[இந்தியா]]வின் [[அலகாபாத்]], [[அரித்வார்]], [[உஜ்ஜைன்]] மற்றும் [[நாசிக்]] ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.

== இத்திருவிழாவில்திரிவேணி சங்கமம் ==
பன்னிரண்டு ஆண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் [[திரிவேணி இறுதியில்சங்கமம்|திரிவேணி பிரயாக்கில்சங்கமத்தில்]] நடக்கும் மகாநடைபெறும் கும்பமேளா'''மகாகும்பமேளா''' என்ற விழா பிரசித்தி பெற்றது குறிப்பிடத்தக்கது.<ref>http://dinamani.com/latest_news/article1420910.ece</ref> மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.
 
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.
வரி 48 ⟶ 51:
* [http://www.stephen-knapp.com/description_of_the_kumbha_mela.htm ஸ்டீபன் க்னாப் கும்பமேளாவைப் பற்றி கூறுகின்றார்.]
* [http://news.bbc.co.uk/1/hi/sci/tech/1137833.stm விண்வெளியிலிருந்து கும்பமேளாவின் புகைப்படம்]
* [http://wikimapia.org/#lat=25.4249789&lon=81.8827059&z=13&l=0&m=b&v=8&show=/9453026/Triveni-Sangam விக்கிமேப்பியாவில் திரிவேணி சங்கமம் அமைவிடம்]
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கும்பமேளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது