இலங்கை நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Parliament
| background_color = brown
| text_color = white
| name = இலங்கை நாடாளுமன்றம்
Parliament of Sri Lanka
| native_name = ''ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුව''
''Parliament (சிங்கள்)of Sri Lanka''
| transcription_name =
| coa_pic = Coat of arms of Sri Lanka.svg
| house_type = ஓரவை முறைமை
| session_room =
| leader1_type = [[இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்|சபாநாயகர்]]
| house_type = ஓரவை முறைமை
| leader1 = [[சமல் ராஜபக்ச]]
| houses =
| party1 = ([[ஐக்கிய மக்கள் விடுதலைக்சுதந்திரக் கூட்டணி|ஐமவிகூ]])
| leader1_type = சபாநாயகர்
| election1 = 22 ஏப்ரல் 2010
| leader1 = சாமல் ராசபக்ச
| leader1_typeleader2 type = பிரதி சபாநாயகர்
| party1 = ([[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி|ஐமவிகூ]])
| leader2 = சந்திம வீரக்கொடி
| election1 = 22 ஏப்ரல் 2010
| party2 = ([[ஐக்கிய மக்கள் விடுதலைக்சுதந்திரக் கூட்டணி|ஐமவிகூ]])
| leader2_type = பிரதி சபாநாயகர், குழுத் தலைவர்
| election2 = 22 ஏப்ரல் 2010
| leader2 = பியங்கார ஜெயரத்ன
| leader4 type = [[இலங்கைப் பாராளுமன்றம்]]
| party2 = ([[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி|ஐமவிகூ]])
| leader4 = தம்மிக்க கித்துல்கொடதசநாயக்கா
| election2 = 22 ஏப்ரல் 2010
| party4 =
| leader3_type = குழுக்களின் பிரதித் தலைவர்
| election4 = 15 பெப்ரவரி 2012
| leader3 = முருகேசு சந்திரகுமார்
| members = 225
| party3 = ([[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி|ஐமவிகூ]])
| structure1 = Sri Lanka Parliament chart.svg
| election3 = 22 ஏப்ரல் 2010
| structure1_res = 250px
| leader4_type = நாடாளுமன்ற செயலாளர் நாயகம்
| political_groups1 =
| leader4 = தம்மிக்க கித்துல்கொட
{{legend|#1609F7| party3 = ([[ஐக்கிய மக்கள் விடுதலைக்சுதந்திரக் கூட்டணி|ஐமவிகூ]] (144)}}
| party4 =
{{legend|#008000|[[ஐக்கிய தேசிய முன்னணி]] (60)}}
| election4 = 31 மார்ச் 2008
{{legend|#FFFF00|[[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] (14)}}
| members = 225
{{nowrap|{{legend|#CCCC33|[[சனநாயக தேசியக் கூட்டமைப்பு]] (7)}}}}
| political_groups1 = [[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி|ஐமவிகூ]]
[[ஐக்கிய தேசிய முன்னணி (இலங்கை)|ஐதேமு]]
[[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]]
சதேகூ
| last election1 = [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010]]
| last_election1 = 8 ஏப்ரல் 2010
20 ஏப்ரல் 2010
| session room =
| previous_election1 = 2 ஏப்ரல் 2004
| session res =
| meeting_placemeeting place = [[இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்|நாடாளுமன்ரக் கட்டடம்]], [[கோட்டே]]
| website = http://www.parliament.lk

'''இலங்கை நாடாளுமன்றம்''' அல்லது '''இலங்கைப் பாராளுமன்றம்''' (''Parliament of Sri Lanka'') பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 225 அங்கத்தவர்களைக் கொண்ட [[ஓரவை முறைமை|ஓரவை]]யுடைய சட்டமன்றமாகும். [[இலங்கை]] நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 [[இலங்கை தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களிலிருந்து]]ம், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியலிருந்தும்]] தெரிவு செய்யப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது