லிப்ரே ஆபீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
'''லிப்ரே ஆபீஸ்''' The Document Foundation உருவாக்கிய ஒரு இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளாகும் (free and open source). இது 2010 ஆம் வருடத்தில் ஓப்பன் ஆபீஸிலிருந்து பிரிந்து உருவானதாகும். லிப்ரே ஆபீஸில் சொல் செயலி (word processor), விரிதாள் (spreadsheet), விளக்கப்படம் வரைவதற்கு கிராபிக்ஸ் எடிட்டர் (graphics editor), தரவுதளம் (database), கணித சூத்திரத்திற்கு மேத் எடிட்டர் (math editor) உள்ளன.
 
இது பொதுவாக பயன்படுத்தப்படும் officeஅலுவலக suiteதொகுப்புகளுக்கு (எ.கா. Microsoftமைக்ரோ office)சாப்ட் களுக்குஆபீசு) ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல இயங்கு தளங்களான மைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X 10.4 Tiger-க்கு மேல் பதிப்பு, லினக்சு கெர்னல் 2.6.18 க்கும் கிடைக்கின்றது.
 
ஜனவரி 2011 (அதன் முதல் நிலையான வெளியீடு) மற்றும் அக்டோபர் 2011 வரை, லிப்ரே ஆபீஸ் சுமார் 7.5 மில்லியன் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது.<ref name="The Register">{{cite web |url= http://www.theregister.co.uk/2011/09/28/libreoffice_celebrates_first_birthday/ |author=Iain Thomson |title=On its first birthday, LibreOffice has reason to celebrate |accessdate=28 September 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/லிப்ரே_ஆபீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது